Designed by Iniyas LTD
தே.மு.தி.க. வேட்பாளர்களின் 4-வது பட்டியல் வெளியீடு
தமிழக சட்டப் பேரவை தேர்தலில் தே.மு.தி.க. மற்றும் மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. சார்பில் தேமுதிகவிற்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று காலை வெளியிடப்பட்டது.
அதனை தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 4-வது பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
காஞ்சிபுரம் – சண்முக சுந்தரம் வேளச்சேரி – வி.என்.ராஜன் உத்திரமேரூர் – ராஜேந்திரன் சோளிங்கர் – மனோகர் ராணிப்பேட்டை – நித்யானந்தம் கே.வி குப்பம்(தனி) – தேவியம்மாள் ஆம்பூர் – வாசு ஜோலார் பேட்டை – பையாஸ் பாஷா திருப்பத்தூர் – ஹரிகிருஷ்ணன் பரத்திவேலூர் – முத்துகுமார், திருச்செங்கோடு – விஜயகமல் சேப்பாக்கம் – அப்துல்லா சேட் சேந்தமங்கலம்(தனி) – சத்யா ஓசூர் – சந்திரன், செங்கம் (தனி) – கலையரசி, கங்கவெல்லி(தனி) – சுபா