தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்…

பல்வேறு கேரிக்கைகளை முன் வைத்து தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இன்றும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை  ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி கூறியுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர உள்ளதாக அந்த முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார கூறியுள்ளார்.

Comments
Loading...