தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தோல்வியிலும் சாதனை படைத்தார் சச்சின்

எதிரணியுடனான மோதலில் போது தோல்வி பயணத்தில் 9 வீரர்கள் 200க்கும் அதிகமாக தோல்வி பெற்ற அணியில் இருந்துள்ளனர்.அந்த வகையில் பல சாதனைகளை குவித்த இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் இடம் பெற்ற அணியானது 256 முறை தோல்வியை தழுவியுள்ளது.Sachin-Tendulkar

இந்த தோல்வி தான் எனக்கு பல விடயங்களை கற்றுக் கொடுத்தது என கேரளா கால்பந்து கழக நிகழ்ச்சி ஒன்றில் சச்சின் கூறியுள்ளார்.

இவருக்கு அடுத்ததாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரியா அணி 240 முறை தோல்வியை தழுவியது. 3வது இடமாக ஜெயவர்த்தனே இடம் பெற்ற அணி 236 முறை தோல்வியடைந்துள்ளது.

சந்தர்பால் (229), டிராவிட் (215), சங்கக்காரா (214), பிரையன் லாரா (207), கெய்ல் (200), அப்ரிடி (200) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.

Comments
Loading...