தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் கனவு ஒருபோதும் பலிக்காது! வேல்முருகன்

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் கனவு ஒருபோதும் பலிக்காது என ஊடகம் ஒன்றிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் கனவு ஒருபோதும் பலிக்காதுதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு.தி.வேல்முருகன். அவர்கள்.நன்றி – நியூஸ் 7 தொலைக்காட்சி

Posted by Senpakam on Monday, 22 May 2017

Comments
Loading...