தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நடிகை சமந்தா திருப்பதியில் திடீர் தரிசனம்!

நடிகை சமந்தா சமீபத்தில் நடந்த முடிந்த மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. பின் அடுத்த நாள் காலையிலேயே விமானத்தில் ஹைதராபாத் கிளம்பினார்.

அவருக்கு நாகசைதன்யாவுக்கும் அக்டோபர் மாதம் 6 ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இதனிடையே தன் சொந்த வேலைகளிலும் பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலை திருப்பதி வந்த சமந்தா சுப்ரபாத சேவையில் சுவாமி தரிசனம் செய்தார். பின் பிரசாதங்களுடன் விடைபெற்று சென்றார்.

Comments
Loading...