தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நம்மாழ்வாரின் 2-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு

17nam1இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 2-ம் ஆண்டு நினைவுத்தினம், டெல்டா பகுதி விவசாயிகளால் அனுசரிக்கப்பட்டது. தஞ்சை ரயில் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த நம்மாழ்வாரின் உருவப்படத்திற்கு, ஏராளமான விவசாயிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

 மேலும், இயற்கை விவசாயம் செய்து இயற்கையை பாதுகாப்பது என்ற உறுதிமொழியையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

Comments
Loading...