Designed by Iniyas LTD
நல்லூரில் நடை பெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல்!
இன்று காலை பத்து மணியளவில் நல்லூர் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் லெப்கேணல் திலீபன் நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடை பெற்றது.



