Designed by Iniyas LTD
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு வெளிப்படையான நிர்வாகம்: விஜயகாந்த் உறுதி
தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையான நிர்வாகம் இருக்கும் என்று, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உறுதியளித்தார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், அ.தி.மு.க, தி.மு.க கட்சிளுக்கு முடிவுரை எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.