தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ள போதைப் பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் அரசுடமை…

முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர  கூறியுள்ளார்.

இந் நிலையில் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதொடர்பாக விசாரணைகள்  இடம்பெறுவதாக , அவர்  தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த  போதை பொருள் வர்த்தகர்கள் 24 பேரின் சொத்துக்களை அரசுடைமைப்படுத்துவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும்  தெரிவித்துள்ளார்.

Comments
Loading...