தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாட்டில் மற்றுமொரு கொரோனா மரணம் பதிவானது

நாட்டில் 42 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
பாணந்துறையை சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவர் COVID – 19 தொற்றுடன் தொடர்புடைய மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...