தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நான்காவது புரோ கபடி

puro4-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பாட்னாவில் நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 31-25 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தியது.   தோல்வியே சந்திக்காத பாட்னா அணிக்கு இது 4-வது வெற்றியாகும். இன்றைய ஆட்டங்களில் பெங்களூரு-மும்பை (இரவு 8 மணி), பாட்னா-பெங்கால் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Comments
Loading...