தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாளை ஜெனிவாவில் ஈகைப்பேரொளி செந்தில் குமரன் நினைவேந்தலும் கவனயீர்ப்பும்

தமிழர் என்கின்ற தேசிய இனம் எல்லாவற்றையும் இழந்து தவித்த வேளையில் தமிழர் விடிவினை உறுதியான இலட் சியமாகக் கொண்டு வாழ்ந்து தீயில் கருவாகிய ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு சுமந்து கவனயீர்ப்பும், நினைவேந்தலும்.

05.09.2019; வியாழன் பிற்பகல் 14:00 – 19:00 மணி வரை
UNO Geneva , ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்

பிற்பகல் 14:00 மணி தொடக்கம் 19:00 மணி வரை கவனயீர்ப்புப் பிரச்சாரமும், மாலை 18:00 மணியளவில் ஈகைச்சுடரேற்றலும் நடைபெறவுள்ளதனால் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


Comments
Loading...