Designed by Iniyas LTD
நியூசிலாந்து நாட்டின் மத்திய பகுதியில் நிலநடுக்கம்
நியூசிலாந்து நாட்டின் மத்திய பகுதியை இன்று 6.3 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. நியூசிலாந்து நாட்டின் வடபகுதி தீவுகளை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் சுமார் 37 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இன்றைய நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட சேத விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.