தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நீதிபதி மீது தாக்குதல் நடத்தியவர் இன்று யாழ் போலீசிடம் சரண்!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனை இலக்குவைத்து, மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கருதப்படும், பிரதான சந்தேகநபர், யாழ்ப்பாணம் பொலிஸில் சரணடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகம், நல்லூரில் கடந்த சனிக்கிழமை மாலை 5:10க்கு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments
Loading...