தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நுளம்புத்(கொசு) தொல்லையா இதோ இலகுவான வழி!

lemon_medical_001.w540மழைக்காலம் பிறந்தாலே, நுளம்பு (கொசு) கொண்டாட்டம் தான். மனிதர்களின் ரத்த வேட்டையைத் துவங்கி விடும். நுளம்பை  விரட்டியடிக்க இதோ புதிய வழி..

நுளம்புத்திரி  தேவையில்லை, ஹிட் தேவையில்லை, காயில்கள் தேவையில்லை. தீங்கு விளைவிக்கும் நுளம்பு  மருந்துகளை தூக்கி எறியுங்கள்!

உங்கள் வீட்டிலில் இருந்து நுளம்புகளை விரட்ட ஒரு சக்திவாய்ந்த இயற்கை வழி!

ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டவும். பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்கப்பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் நுளம்பு வரும் இடங்களில் வைக்கவும். ஒரு நுளம்பு  கூட இந்த எலுமிச்சை, கிராம்பு வாசனைக்கு வராது, இதை உங்கள் வீட்டில் இதை செய்து பாருங்கள்!

இந்த பதிவை உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்! தீங்கு தரும் நுளம்பு மருந்துகளை தூக்கி எறியுங்கள்.

Comments
Loading...