தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நெதர்லாந்தில் 24 மணித்தியாலங்களில் புதிய வீடு நிர்மானம்

நெதர்­லாந்தைச் சேர்ந்த நிறு­வ­ன­மொன்று 24 மணித்­தி­யா­லங்­களில் நிர்­மா­ணிக்­கப்­ப­டக்­கூ­டிய வீடு­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.home1

பல­கை­க­ளினால் தயா­ரிக்­கப்­பட்ட பெட்­டி­களைக் கொண்ட இந்த வீடு­களின் பாகங்­களை 24 மணித்­தி­யா­லங்கள் ஒன்­றி­ணைத்து வீடு­களை உரு­வாக்­கிக்­கொள்ள முடியும்.

நக­ரங்­களில் வாட­கைக்கு வீடு பெற்­றுக்­கொள்­வதில் சிர­மப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு இத்­த­கைய வீடுகள் மிகவும் உதவும் என இதை வடிவமைத்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments
Loading...