தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நெல்சன் திலீப்குமார் எனும் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன்…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் தனது முதல் தயாரிப்பாக கனா எனும் படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தை  அருண்ராஜா காமராஜா இயக்கி உள்ளார்.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார்.

கனா  படம் பெண்கள் கிரிகெட்டை மையமாக வைத்து எடுக்கபட்டுள்ளது. இதில் சத்யராஜ் முக்கிய வேடத்திலும், தயாரிப்பாளர் சிவகர்த்திகேயன் கௌரவ தோற்றத்திலும் நடித்து வருகின்றனர்.

இதில் சதியராஜின் கதாபாத்திரத்தின் பெயர் முருகேஷன் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து,  கௌரவ தோற்றத்தில் நடிக்கும் சிவாவின் கதாபத்திர பெயரும் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் நெல்சன் திலீப்குமார் எனும் கதாபாத்திரத்தில்  நடிக்க உள்ளார்.

Comments
Loading...