Designed by Iniyas LTD
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாம்! ரணில்
பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இலங்கையில் கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு பிரதமருடன் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பிரதமர் இதனைத் கூறியுள்ளார். இதேவேளை, இந்தச் சட்டம் எதிர்வரும் வருடம் மார்ச் மாதமளவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.