தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பருத்தித்துறையில் 50கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

arestபருத்தித்துறை தெற்கு கடற்பகுதியில் 50 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்வரிடமிருந்து படகு ஒன்றும் சில உபகரணங்களும் கைப்பற்றபப்ட்டுளள்தாக கடற்படையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Comments
Loading...