Designed by Iniyas LTD
பல்கலைகழகத்தில் தியாகி திலீபனின் புகைப்படத்தை வைத்திருந்த சிற்றுாண்டிசாலை ஊழியா் கைது…
யாழ் பல்கலைக்கழக சிற்றுண்டிசாலை ஊழியர் கோப்பாய் பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் சிற்றுண்டிசாலை நடாத்திவரும் குறித்த நபர் தமிழீழ தியாக தீபம் திலீபன்அவர்களின் உருவப்படத்தை உடமையில்வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.