தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பல்கலைக்கழக மாணவர்கள் சிறையில் அடைப்பு!

201609252215209104_hindu-munnani-member-killed-kovai-riot-arrested-56-person_SECVPFகொள்ளுப்பிட்டியில் நேற்று நடத்தப்பட்ட ஆர்பாட்டத்துடன் தொடர்புடைய 4 பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர்; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Comments
Loading...