தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிக்களுக்கிடையிலான ஒருநாள் போட்டி

பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிக்களுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.Elton

இத்தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.

இப்போட்டியில் பந்துவீச கூடுதல் 3 ஓவருக்க வீசக்கூடிய அளவு நேரத்தை அதிகமாக எடுத்துக் கொண்டதால் அணித்தலைவர் சிகும்புராவுக்கு 2 ஓருநாள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அணியில் உள்ள வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

Comments
Loading...