Designed by Iniyas LTD
பாக்கிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
131 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.3 பந்து பரிமாற்றங்களில் 03 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
ஆட்டமிழக்காது விராட்கோலி 36 ஓட்டங்களுடனும் ரெய்னா 34 ஓட்டங்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்தனர். போட்டியின் ஆட்ட நாயகனாக 22 ஓட்டங்களுக்கு 02 விக்கட்டுக்களை வீழ்த்திய அமீத்மிஸ்ரா தெரிவானார்.
நாளை 22/03/2014 சனிக்கிழமை அன்று இலங்கை – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியும் இங்கிலாந்து – நியூசுலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியும் நடைபெற உள்ளன.