தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

“பாஜக இல்லாத கூட்டணியே இலக்கு” : ஜவாஹிருல்லா

jawaharullaகடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

 மதுரையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பாரதிய ஜனதா அல்லாத கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம்பெற உள்ளதாக கூறினார்.

Comments
Loading...