தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாதணிகளில் வெடி பொருட்கள்?? அமெரிக்க விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை

குண்டுபாதணிகளின் மூலம் வெடிபொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு, அமெரிக்கா அற்த நாட்டின் விமான நிலையங்களை எச்சரித்துள்ளது.

வெளிநாடுகளி;ல் இருந்து அமெரிக்காவிற்குள் வரும் வானூர்திகளில் இவ்வாறு பாதணிகள் மூலம் வெடிபொருட்கள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பற்பசை நிரப்பிகளின் ஊடாக வெடிபொருட்கள் கடத்தப்படுவதாக அமெரிக்கா எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...