தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாரிய நிதி மோசடி தொடர்பில் நாமலிடம் விசாரணை!

namal 333கல்கிஸை, மிஹிந்து மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடொன்று தொடர்பாக விசாரிப்பதற்கு, மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், சற்றுமுன்னர் அவர் அங்கு சென்றார்.

Comments
Loading...