தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாரிஸ் உணவகத்தின் மீது துப்பாக்கிச் சூடு! இருவர் பலி

8290627960303694சுவிஸ் பாசல் நகரில் அமைந்துள்ள க.பே 56 உணவகத்தில் மர்ம நபரினால் துப்பாக்கி பிரியோகம் மேற்கொள்ளப்பட்டது.
இச் சம்பவ இடத்தில் இருவர் பலி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக பாசல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் குறித்து மேலதிக தகவல் இன்னும் வெளிவரவில்லை.

Comments
Loading...