தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிக்போஸ் வீட்டுக்குள் நுழையப்போகும் க்ரிஷ்?

தற்போது தமிழகத்தில் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுவதில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. 15 போட்டியாளர்களை வைத்து தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது பல பிரபலங்கள் வெளியேறி பல புது பிரபலங்கள் வீட்டிற்குள் வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு பாடகர் க்ரிஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல போகிறாரா என்பது தான்.

பாடகர் க்ரிஷ் பிக் பாஸ் வீட்டிற்கு வர போகிறாரா..? ஆதாரம் இதுவா..?

ஏன்னெனில், நேற்று பாடகர் க்ரிஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தான் ட்விட்டர் விட்டு விலகுவதாகவும், இந்த விலகல் நன்மைக்கே என்று ஒரு ட்வீட் போட்டுவிட்டு ட்விட்டர் விட்டு விலகிவிட்டார். அவரது ரசிகர்கள் பலர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள போகிறார் என்றும் அதனால் தான் இவர் ட்விட்டர் தளத்தில் இருந்து விலகியுள்ளார் என்று கூறுகிறார்கள்.

பாடகர் க்ரிஷ் பிக் பாஸ் வீட்டிற்கு வர போகிறாரா..? ஆதாரம் இதுவா..?

இன்னும் மூன்று வாரங்களில் முடியப் போகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நிகழ்ச்சியை எவ்வாறு முடிக்க போகிறார்கள் என்று தெரியாது இன்னும் சுவாரசியம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Loading...