Designed by Iniyas LTD
பிரதான வீதிகளில் நல்லூர் பிரதேச சபையின் வரவேற்பு வளைவு..
நல்லூர்ப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளின் ஆரம்பத்திலும் முடிவிலும் சபையின் வாசகம் அடங்கிய வரவேற்பு வளைவு அமைப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
நல்லூர்ப் பிரதேச சபையின் அமர்வு சபை மண்டபத்தில் தவிசாளர் தியாகமூர்த்தி தலைமையில் நேற்று இடம்பெற்றது.
அமர்வில் வரவேற்பு வளைவு அமைப்பது தொடர்பான பிரேரணை சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளமை . குறிப்பிடத்தக்கது.
