Designed by Iniyas LTD
பிரான்சில் அவசர நிலை பிரகடனம்
பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து பிரான்சில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அதிபர் ஹாலண்டெ(Francois Hollande) பிறப்பித்துள்ளார். பிற நாடுகளையொட்டி உள்ள எல்லைகளுக்கு சீல் வைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். பாரிஸ் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.