தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரான்சில் சிறப்பாக தொடங்கியது இசைவேள்வி போட்டி!


பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் 5 வது ஆண்டாக நடாத்தும் இசைவேள்வி கர்நாடக சங்கீதப்போட்டியின் முதல்நாள் நிகழ்வுகளாக குரலிசை தனிநபர், மிருதங்கம் ஆகிய போட்டிகள் அனைத்துப்பிரிவினருக்கும் நேற்று 19.03.2016 சனிக்கிழமை பொண்டி தமிழ்ச்சோலை மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

isai-velvi-05 copy

Comments
Loading...