Designed by Iniyas LTD
பிரித்தானியாவில் இடம்பெற்ற சர்வதேச மனிதவுரிமை நாளினை முன்னிட்டு தமிழர்களுக்கான உலக மனித உரிமை மாநாடு!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சின் ஏற்பாட்டில் இன்று பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் வெம்பிலி என்ற இடத்தில் மிகவும் சிறப்பாக தமிழர்களுக்கான உலக மனித உரிமை மாநாடாக நடைபெற்றது.
இதில் ஏராளமான நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகளும், அதன் செயற்பாட்டாளர்களும் இதில் வந்து கலந்து கொண்டனர்.




