தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரித்தானியாவில் (18-01-14) அன்று தைப்பொங்கல் விழா! பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு

  P1010828

தைபொங்கல் தமிழ் புத்தாண்டு நிகழ்வு  (18-01-14) அன்று  குறோளி தமிழ்க் கல்விக்கூடத்தில் மிக சிறப்பாக நடை பெற்றது. இதன்போது  சிறப்பு விருந்தினர்களாக குறோளி பாராளுமன்ற உறுப்பினர் ,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ,அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் வருகை தந்து சிறப்பித்தார்கள். இதன்போது மக்கள் பலரும் கலந்துகொண்டு தைபொங்கல் தமிழ் புத்தாண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளார்கள்.

தொடர்புடைய பதிவு

P1010827

P1010823

Comments
Loading...