Designed by Iniyas LTD
பிரித்தானிய உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு!
ஈழ விடுதலைக்காக தம்முயிரை தியாகம் செய்த மாவீர்களை ஒவ்வொரு வருடமும் உலகத்தமிழ்மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். இறுதி யுத்தம் முடிந்த பிறகு 2017ம் ஆண்டு புத்தெழுச்சியோடு தாயகம் மற்றும் உலகமெங்கும் எழுச்சியுடன் நினைவு கூறப்பட்டது.
அந்த வகையில் பிரித்தானியாவில் ஒச்போர்ட் நகரில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இவ்வருடம் பெருந்திரளான மக்களுடன் சிறப்பாக நினைவு கூறப்பட்டது.






