தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதிய சர்ச்சையில் சிக்கிய சர்கார்……

விஜய் நடிப்பில்  இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இசையில் , ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் சர்கார்.

இதனை சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள சர்க்கார்  படத்தின் பாடல்கள் வருகிற 2ஆம் தேதி வெளியிடப்படவுள்ள நிலையில் ,. சிங்கிள் டிராக் கடந்த திங்கள் கிழமை வெளியாகி பட்டையை கிளப்பியிருந்தது.

பல சர்ச்சைகளை கிளப்பிய  சர்கார் படம் தற்போது மேலும் ஒரு  புது புரளியை கிளப்பியுள்ளது. அது என்ன என்றல் சர்க்கார் கதை திருடப்பட்ட கதையாம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இன் உதவி இயக்குநர் வருண் என்பவர் ‘செங்கோல்’ என்று பெயரில் ஒரு கதை எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்தாராம்.

அந்த கதையை திருடித்தான் இந்த சர்கார் படம் உருவாகிறது என அவர்  புகார் கூறியுள்ளார். இந்த நிலையில் அது பற்றி எழுத்தாளர் சங்கம் விசாரனை நடத்தி வருகிறதாகவும்  தெரியவந்துள்ளது.

 

Comments
Loading...