தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதிய Wi-Fi கருவி

Wi-Fi இணைப்பின் போது Smart phone விரைவாகவே Charge இறங்கி விடுகின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வழியில் அமெரிக்க கணிணி வல்லுநர்களும் பொறியளாளர்களும் ஒரு புதிய Wi-Fi கருவி கண்டுபிடித்துள்ளனர்.wifi

இந்த Wi-Fi கருவியின் மூலம் இணையதளத்தை பயன்படுத்தும் போது இப்பொழுது உள்ளதை விட பத்தாயிரம் மடங்கு அளவுக்கு அதிகமாக Smartphone இன் சக்தியை சேமிக்க முடியும் என பொறியளாளர்கள் கூறுகின்றனர். இந்த கண்டுபிடிப்புக்கான ஆய்வு கட்டுரையை நிபுணர் குழுவானது அடுத்த மாதம் கலிஃபோர்னியா மாகணத்தில் நடைபெறவுள்ள ஒரு தொழில்நுட்ப மாநாட்டில் சமர்பிக்கப்படவுள்ளது. எனவே இந்த புதிய Wi-Fi கருவியை பயன்படுத்த Smart phone பயன்பாட்டாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Comments
Loading...