Designed by Iniyas LTD
புனித அற்புத அந்தோணியார் பெருவிழா- 2017 Oxford
Oxford அற்புத அந்தோணியார் ஆலயத்தின் முதலாம் வருட நிறைவு நாளும் பெருவிழாவும்.
எதிர்வரும் 13.06.2017 (செவ்வாய்க்கிழமை) அன்று மதியம் 12.00மணிக்கு கொண்டாடப்படவுள்ளது. Oxford OX17 3NX எனும் இடத்தில் அமைந்துள்ள இவ் தேவாலயத்தில், பிரித்தானியா தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் பிரதான அருட் தந்தை மதிப்புக்குரிய செபநேசன் அடிகளார் திருப்பலி ஒப்புக்கொடுப்பார். அன்பு உறவுகள் யாவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு “புனித அற்புத அந்தோணியாரின்” அருளை பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
பெருவிழா ஏற்பாட்டுக் குழுவினர்.
Oxford.
தொடர்புகளுக்கு
07540 395893
