தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புளியம்பொக்கனை ஆற்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு!

118487070815289899drawn2புளியம்பொக்கனை ஆற்றிலிருந்து சிசுவொன்றின் சடலம், இன்று ஞாயிற்றுக்கிழமை (08) மீட்கப்பட்டது. குறித்த ஆற்றில் சிசு ஒன்றின் சடலம் இருப்பதாகத் தர்மபுரம் ஸ்ரீ பொலிஸாருக்கு வழங்கப்பட்ட  தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர். 

குறித்த சிசு, ஆற்றில் வீசப்பட்டு  இரண்டு அல்லது மூன்று நாட்கள் இருக்கலாம் எனப் ஸ்ரீ பொலிஸார்  சந்தேகிக்கின்றனர்.

Comments
Loading...