Designed by Iniyas LTD
பெட்ரோல் பங்குகளில் பழைய ரூபாய் நோட்டுகளை நாளை வரை மட்டுமே பயன்படுத்த முடியும்: மத்திய அரசு!
பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை நாளை வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செல்லாத ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 15-ஆம் தேதி வரை பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு முதலில் அறிவிப்பு செய்திருந்தது. ஆனால் தற்போது பழைய 500 ரூபாய் நோட்டுகளை நாளை வரை மட்டுமே பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்தலாம் என்று மத்தியஅரசு ‘திடீர்’ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனிடையே வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.2.07 காசுகள் உயந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.