Designed by Iniyas LTD
பெண் ஒருவர் மீது படையினரின் கவச வாகனம் மோதியுள்ளது
வவுனியா ஹோரபத்தான வீதியில் இன்று திங்கட்கிழமை (21.07) மாலை 2.00 மணியளவில் விசேட அதிரடிப் படையின் கவச வாகனம் பெண் மீது ஏறியதால் பெண் உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஊழியரான திருமதி.ரேகா என்ற 35 வயதுப் பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
