தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம், இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.கல்கிஸ்ஸ டெம்பலர்ஸ் வீதியில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிள் கடத்தப்பட்டுள்ளார்.கடத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை இனந்தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர்.acct

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கொஹூவலை பிரதேசத்திற்கு அழைத்துச் சென்ற குழுவினர் கடுமையாக தாக்கியுள்ளனர். தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

Comments
Loading...