Designed by Iniyas LTD
போக்குவரத்து, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்கள் 19 பேர் இடமாற்றம்
சென்னையில் போக்குவரத்து, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்கள் 19 பேரை கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் இடமாற்றம் செய்து நேற்றிரவு உத்தரவிட்டார். அதன் விவரம் வருமாறு:– 
இன்ஸ்பெக்டர்கள் தற்போதைய பணி இடம், புதிய பணி இடம்
1.ஏ.ஆபிரகாம் ஐகோர்ட்டு கோயம்பேடு போக்குவரத்து
2.ஆர்.சந்திரமவுலி ஆயுதப்படை திருவல்லிக்கேணி போக்குவரத்து
3.ஆர்.இளங்கோவன் ஆயுதப்படை அண்ணாசாலை போக்குவரத்து
4.சி.ஜெயகுமார் காவல் கட்டுப்பாட்டு அறை விருகம்பாக்கம் போக்குவரத்து
5.டி.பிரின்ஸ் டெனியல் ராஜ் ஆயுதப்படை பரங்கிமலை போக்குவரத்து
6.வி.சற்குணம் சைதாப்பேட்டை கோர்ட்டு கோட்டூர்புரம் போக்குவரத்து
7.ஜெ.சிவகுமார் ஆயுதப்படை எழும்பூர் போக்குவரத்து
8.டி.சோபிதாஸ் ஆயுதப்படை வடக்கு கடற்கரை போக்குவரத்து
9.ஏ.சுகுமாறன் ஆயுதப்படை சைதாப்பேட்டை போக்குவரத்து
10.எஸ்.ராஜா தாம்பரம் போக்குவரத்து கிண்டி போக்குவரத்து
11.ஜி.ஜெயவேலு கிண்டி போக்குவரத்து தாம்பரம் போக்குவரத்து
12.எம்.ராமசாமி கோயம்பேடு போக்குவரத்து ஆயுதப்படை
13.எம்.சீனிவாசன் திருவல்லிக்கேணி போக்குவரத்து ஆயுதப்படை
14.வி.செல்வகுமார் விருகம்பாக்கம் போக்குவரத்து ஆயுதப்படை
15.சி.வைஜெயந்தன் பரங்கிமலை போக்குவரத்து ஆயுதப்படை
16.டி.ஜோசப் கோட்டூர்புரம் போக்குவரத்து ஆயுதப்படை
17.கே.சொக்கய்யா எழும்பூர் போக்குவரத்து ஆயுதப்படை 18.பி.தண்டபானி வடக்கு கடற்கரை போக்குவரத்து ஆயுதப்படை
19.ஜெ.பிரதாப் பிரேம் குமார் சைதாப்பேட்டை போக்குவரத்து ஆயுதப்படை