Designed by Iniyas LTD
மகிந்தவிற்கு பதிலாக நாமல்…
மாலைதீவின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள நாளை மாலைதீவு செல்லவிருந்த மஹிந்த தனது பயணத்தை ரத்துசெய்துள்ளதாக தெரியவருகின்றது.
தற்போதைய அரசியல் நெருக்கடி காரணமாக அந்த பயணத்தை தவிர்த்ததாக அறிய முடிகின்றது.
இதேவேளை குறித்த நிகழ்வில் மஹிந்தவுக்குப் பதிலாக நாமல் ராஜபக்ஷ பங்கேற்க உள்ளதாக தெரிவிகபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..