தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாஜக மல்லாவிக்கு விஜயம்…

மக்கள் விடுதலை முன்னணியானது  நாட்டை காக்கும் நாட்டை கட்டி எழுப்பும் மக்கள் நல ஆட்சி என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில்  மக்கள் சந்திப்பை நடத்தி வருகின்றது.

அந்தவகையில் நேற்றைதினம்  மல்லாவி அணிச்சியங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாஜக சிறப்புரை நிகழ்த்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாஜக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன்   உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Comments
Loading...