Designed by Iniyas LTD
மட்டக்களப்பில் பாதுகாப்பாக வைக்கப்படிருந்த குண்டுகள் மீட்பாம்?
மட்டக்களப்பு, கொம்மாதுறைப் பிரதேசத்தில் மூன்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்புடைய பதிவு
இக்குண்டுகள் தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்திற்க்குச் சென்று அக் குண்டுகளை மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொம்மாதுறைத்தீவுப் பகுதியில் பனைமரம் ஒன்றுக்கு அருகில் பிளாஸ்டிக் போத்தல் ஒன்றினுள் இக்குண்டுகள் பாதுக்காப்பாக வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.