தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மட்டக்களப்பில் பொங்கல் விழா!

DSC-3340-11-400x255மட்டக்களப்பு மாவட்டத்தில் தைப் பொங்கலை முன்னிட்டு இந்து ஆலயங் களில் நேற்றுக் காலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலய த்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் பூஜைவழிபாடுகளில் பெரும் எண்ணிக்கையி லான பக்தர்கள் பங்குகொண்டனர்.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் சித்தாண்டி முருகன் ஆலயம் உட்பட பல இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.நாட்டில் அமைதி, சமாதானம் ஏற்பட விசேட பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

Comments
Loading...