Designed by Iniyas LTD
மட்டக்குளிய பகுதியில் துப்பாக்கி பிரயோகம் : 24 வயது இளைஞர் பலி
மட்டக்குளிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
மோட்டார் சைக்கிளை வந்த இனம்தெரியாத இருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை தேடி பொலிஸார் விசரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.