Designed by Iniyas LTD
மத்திய கிழக்கில் சீரற்ற காலநிலை! விமானங்கள் தாமதம்
மத்திய கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (31) சார்ஜா மற்றும் டுபாயிலிருந்து இலங்கை நோக்கி வரவிருந்த விமானங்கய் இன்று காலை 10 மணிவரை இலங்கைக்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.