தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மத்துவில் அரசரத்தினம் வித்தியாலய விளையாட்டு விழா…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் அரசரத்தினம் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் இன்று  பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை அதிபர் மா செல்வராஜா தலைமையில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்

இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் சிறப்புற இடம்பெற்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் மற்றும்  வெற்றி கிண்ணங்கள் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டது .

Comments
Loading...