தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன்னார் தொழிற்சாலைகளை நீக்குமாறு கோரிக்கை

மன்னார் – துள்ளுக்குடியிறுப்பு கிராமத்திற்கு கிராமத்திற்கு அருக்கில் உள்ள ஐஸ் மற்றும்கோழித்தீன் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.fac

குறித்த தொழில்சாலையினால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதால் அதனை அகற்றி தீர்வை பெற்றுத்தருமாறு கோரி கீளியன் குடியிறுப்பு பங்குத்தந்தை டெரன்ஸ் அடிகளார் தலைமையில் பங்கு மேய்ப்புச்சபை பிரதி நிதிகள்  காலை வட மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியேரிடம்மகஜர் ஒன்று கையளித்துள்ளனர்.

இதன் போது வட மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியேரும் கலந்துகொண்டனர். குறித்த பிரச்சினை தொடர்பாக உயர் அதிகாரிகள், மன்னார் மாவட்ட சுற்றுச் சூழல் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Comments
Loading...